“ஒரே கையெழுத்து… இத்தனை குளறுபடிகளா?”… மேற்கு வங்கத்தை உலுக்கும் போலி கையெழுத்து விவகாரத்தில் சிஐடி அதிரடி ரெய்டு…!!!
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள ‘சைன்கேட்’ என்றழைக்கப்படும் போலி கையெழுத்து விவகாரம் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய ஆவணங்களில் கட்சியின் பல சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகள் போலியானவை அல்லது…
Read more