மாமனாரைக் கொன்ற மருமகன், பேரன்! – சாலை விபத்து நாடகமாடிய குடும்பம்! – ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!
ஆந்திர மாநிலம், கசிம் கோட்டா மண்டலம் கொத்தபள்ளி பகுதியில் கடந்த 9-ம் தேதி சாலையோரம் மீட்கப்பட்ட ஆண் சடலம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. சடலமாக மீட்கப்பட்டவர் 54 வயதுடைய குர்ரு நாராயணமூர்த்தி என அடையாளம் காணப்பட்டார்.…
Read more