ஷாக்: உலகக்கோப்பை கனவுக்கு வந்த சோதனை… அதிரடி நாயகன் மருத்துவமனையில் – சோகத்தில் இந்திய ரசிகர்கள்…!!!
டி20 உலகக்கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு கவலையளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read more