“அந்த வீடியோவை வெளியிடுவோம்!” – மிரட்டி மிரட்டியே 21 வயது மாணவிக்குச் செய்யப்பட்ட பயங்கரம்!.. 4 பேரின் கொட்டத்தை அடக்கப் பாய்ந்த காவல்துறை..!!!
புனேவின் ஆலந்தி சாலையில் வசித்து வரும் 21 வயது கல்லூரி மாணவி ஒருவர், கேம்ப் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் முன்பு படித்த முன்னாள் சக மாணவர் ஒருவர், மாணவியின் நெருக்கமான வீடியோவை வைத்திருந்துள்ளார். அந்த வீடியோவை காட்டி…
Read more