தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை…. குடிமகன்களுக்கு ஷாக்…!!
ஒவ்வொரு வருடமும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனை சிறப்பை போற்றும் விதமாக ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் மாபெரும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது சங்ககாலத்தில் வாழ்வில் ஓரி மன்னன் நாமக்கல் மாவட்டத்தில்…
Read more