10 மினிஸ்டர்…. 10 IAS ஆஃபீசர்ஸ்… உடனே தூ.டி, நெல்லை போங்க…. நச்சின்னு உத்தரவு போட்ட ஸ்டாலின்…!!
கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மழை பொலிவு கடுமையானவுடனே 10 அமைச்சர்கள்…. 10 இந்திய ஆட்சிப் பணியை அலுவலர்கள் அங்கே…
Read more