Breaking: நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… 32 பேர் உயிரிழப்பு… மீட்புப் பணிகள் தீவிரம்…!!!
நேபாள நாட்டில் உள்ள லபுசேயிலிருந்து 93 கிலோமீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை 6:30 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் பதிவானது. இந்நிலையில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நேபாளம் திபெத்…
Read more