டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஹிந்துகுஷ் பிராந்தியத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் விக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. அதன் தாக்கம் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது