முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் – இன்று பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கி மகிழ்ந்தோம்…. உதயநிதி ட்விட்.!!

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்த நாளை வெகுசிறப்பாக  குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு காலை 10 மணி அளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்…

Read more

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பதவி….? வெளியான தகவல்…!!

திமுகவில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கு மண்டலத்தில் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வடக்கு மண்டலத்தை எ.வ. வேலுவும், டெல்டா மண்டலத்தை கே.என்.நேருவும், தெற்கு மண்டலத்தை தென்னரசும், சென்னை மண்டலத்தை ஆர்.எஸ்.பாரதியும்…

Read more

முதல்வர் சொல்ல சொன்னாரு…. பிரதமர் கண்டிப்பாக பண்ணி தரேன்னு சொல்லிருக்காரு… ராகுலை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்… அமைச்சர் உதயநிதி பேட்டி..!!

வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்க கோரி முதல்வர் சார்பில் பிரதமரிடம் வலியுறுத்தினேன் என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். கேலோ இந்தியா விளையாட்டு…

Read more

பெருங்குளம், மங்களக்குறிச்சி பகுதி மக்களை நேரில் சந்தித்து உரையாடினோம்…. கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும்…. உறுதியளித்த உதயநிதி..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதியளித்தோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12. 2023 ஆகிய நாட்களில் பெய்த…

Read more

நெல்லையில் முதற்கட்டமாக 21 பேருக்கு ரூ 58,14,000 நிவாரணத் தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு நிவாரணம் – மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்கள். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பெய்த…

Read more

தமிழ்நாடு அரசின் பிளஸ் 2 பாடப்புத்தகத்தில்…. சனாதனத்திற்கு ஆதரவாக கருத்துக்கள்…!!!

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை ஒழிப்பது போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி” என்று பேசியிருந்தார். இவர் தெரிவித்திருந்த கருத்துகள் நாடு முழுவதும்…

Read more

ஆட்சியே போனாலும் கவலையில்லை…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸ்பீச்…!!

தமிழகத்தில் கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா மற்றும் கொரோனா போன்று சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,…

Read more

“அதை பார்க்கிற மன தைரியம் எனக்கு இல்ல”… பிரதமரே பொறுப்பேற்க வேண்டும்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்…!!

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற வரும் கலவரத்தில் மெய்தி இனத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக தொட்டு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது…

Read more

தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக காலையில் ஒடிசா விரைகிறார் உதயநிதி ஸ்டாலின்…!!

தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக காலையில் ஒடிசா விரைகிறார் உதயநிதி ஸ்டாலின்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு…

Read more

சிகரம் தொட்ட தமிழ் பெண்மணிக்கு…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….!!!

விருதுநகரை சேர்ந்த முத்தமிழ் செல்வி உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் தொட்ட பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், எவரெஸ்ட் ஏறுவது அத்தனை எளிதல்ல,…

Read more

அதிமுகவிற்கு தனியாக ஐபிஎல் நடத்தலாமா?…. கேலி செய்யும் அமைச்சர் உதயநிதி….!!!!

ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் மாபெரும் வெற்றியை தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்து இருந்தார். இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது “உங்களை…

Read more

பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…!!!

தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கழக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி. யாருடைய மிரட்டலுக்கும் திமுக…

Read more

“எனக்கே டிக்கெட் கிடைக்கல….” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு….!!!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி சில சமயங்களில் காமெடியாக பேசுவதாக நினைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார் என உதயநிதி விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. 2-3 மாதங்களில் அறிவிப்பு…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…..!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற 20-ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான தகுதி நிபந்தனைகளை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில்…

Read more

தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக் கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்…

Read more

“நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம்”… அதற்கு சாட்சி இதுதான்…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்….!!!!

அரியலூர் மருத்துவக் கல்லூரியில் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு நீட் தேர்வுக்கு எதிராக போராடி தன் உயிரை மாய்த்த மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரியலூர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து…

Read more

நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என நினைக்கவில்லை…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்….!!!

இயக்குனர் மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் வருகின்ற மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், கண்ணை நம்பாதே 2018 ஆம் ஆண்டு தொடங்கிய…

Read more

“நான் சினிமாவை விட்டு விலக இவங்க தான் காரணம்”…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்….!!!!

இயக்குனர் மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் வருகின்ற மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், கண்ணை நம்பாதே 2018 ஆம் ஆண்டு தொடங்கிய…

Read more

“2 பெண்களுக்கு ஷூ பாலிஷ் போட்ட மீசை தானே”… எடப்பாடி அதைப் பற்றி பேசலாமா….? அமைச்சர் உதயநிதி தாக்கு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரத்தின் போது எடப்பாடி…

Read more

அனல் பறக்கும் பிரச்சாரம்…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…. ஈரோடு கிழக்கில் அதிரடியாக களத்தில் இறங்கிய அமைச்சர் உதயநிதி…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்…

Read more

தரமா இருக்கா?…. நேரில் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி…. வெளியான புகைப்படம்….!!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுவழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். காலை சிற்றுண்டி திட்டத்தை முறையாக செயல்படுத்த ரூபாய்.33.56 கோடியை தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது. தினசரி காலை 8:15 மணி முதல்…

Read more

அமைச்சராக பொறுப்பேற்ற பின்… முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் போட்ட கையெழுத்து…. வைரல்….!!!!!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு  மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக காஞ்சிபுரத்திலுள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு வருகை புரிந்தார். அப்போது அவரை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி உள்ளிட்ட உயரதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து…

Read more

“மீண்டும் அதே செங்கல்லை தூக்கவேண்டிய நிலை வரும்”…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

மதுரை முழுவதும் இருக்கும் 72 ஆயிரத்துக்கும் அதிகமான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு 180 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவி வழங்கும் பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று(பிப்.6) துவங்கி வைத்தார். இதையடுத்து அமைச்சர்…

Read more

OPS, EPS இடையே இந்த போட்டி தான்!…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸ்பீச்…..!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

Other Story