அமெரிக்காவில் பயங்கரம்…. பள்ளி ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்…!!!

அமெரிக்க நாட்டில் பள்ளி ஆசிரியரை சிறுவன் துப்பாக்கியால் சுட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் விர்ஜீனியா மாகாணத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் பயிலும் ஆறு வயது சிறுவன், ஆசிரியையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து திடீரென்று சிறுவன் தான் வைத்திருந்த துப்பாக்கியை…

Read more

ரூ.800 கோடி சொத்து சேர்த்த பூனை…. எப்படி தெரியுமா?…. வியக்க வைக்கும் சம்பவம்….!!!!

அமெரிக்க பாடகி டெய்லர் சிப்ட், ஒலிவியா என்ற பூனையை வளர்த்து வருகின்றார். தன்னுடைய பாடல்கள் மற்றும் விளம்பரங்களில் பூனையை நடிக்க வைப்பது அவரின் வழக்கம். இந்நிலையில் அவருடைய பூனை வீடியோக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விளம்பரங்கள் மூலம் சுமார் 800…

Read more

அமெரிக்காவில் பயங்கரம்…. துப்பாக்கிசூட்டில் உயிரிழந்து கிடந்த குடும்பம்…. காரணம் என்ன?…

அமெரிக்க நாட்டில் குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் ஐந்து பேர் உட்பட எட்டு நபர்கள் பலியாகி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் உதா மாகாணத்தில் அமைந்திருக்கும் சால்ட் லேக் சிட்டியில் ஒரு குடியிருப்பில்காவல்துறையினர் பரிசோதனை மேற்கொள்ள…

Read more

அமெரிக்காவில் அதிகரிக்கும் வன்முறை… இந்த வருடம் தொடங்கி மூன்றே நாட்களில்…. 130 பேர் உயிரிழப்பு…!!!

அமெரிக்க நாட்டில், இந்த வருடம் தொடங்கி மூன்றே நாட்களில் நாடு முழுக்க நடந்த துப்பாக்கி சூடு தாக்குதல்களில் 130 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் சமீப வருடங்களாக துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டில் துப்பாக்கி சூடு தாக்குதல்கள்…

Read more

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் மரணம்…. வெளியான தகவல்…!!!

அமெரிக்க நாட்டில் முதன்முறையாக விண்வெளிக்கு சென்று வந்த வீரர் வால்டர் கன்னிங்ஹாம் மறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 1968 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 11-ம் தேதியில் முதல் தடவையாக அப்பல்லோ 7 எனும்…

Read more

கடந்த வருடம் 1.25 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா… அமெரிக்கா சாதனை…!!!

அமெரிக்கா, கடந்த 2022 ஆம் வருடத்தில் இந்தியாவை சேர்ந்த 1.25 லட்சம் மாணவர்களுக்கு விசா அளித்து சாதனை படைத்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக இருக்கும் நெட் ப்ரைஸ் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது, இந்திய நாட்டில் இருக்கும் எங்கள் தூதரகம்…

Read more

பிலிப்பைன்ஸில் கொல்லப்பட்ட இந்தியர்… மர்மநபர்கள் வெறிச்செயல்…!!!

பிலிப்பைன்ஸில் வசித்த இந்தியாவை சேர்ந்த கபடி பயிற்சியாளரின் வீட்டிற்குள் நுழைந்து மர்மநபர்கள் அவரை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நாட்டின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 43 வயதுடைய குர்பிரீத் சிங் கிந்துரு, நான்கு வருடங்களுக்கு முன்பு…

Read more

நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்…. எச்சரிக்கும் தலைமை காவல் அதிகாரி…!!!

அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்று தலைமை காவல்துறை அதிகாரி எச்சரித்ருக்கிறார். அமெரிக்க நாட்டில் கடந்த 2021 ஆம் வருடம் ஜனவரி 6ஆம் தேதி அன்று அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.…

Read more

அமெரிக்காவில் இரண்டாம் முறை நீதிபதியான இந்தியப்பெண்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்க நாட்டில் தொடர்ச்சியாக இரண்டாம் தடவை கேரளப்பெண் ஒருவர் நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கிறார். அமெரிக்க நாட்டில் சமீப நாட்களில் இந்தியர்கள் நீதிபதி பதவிகளை அலங்கரித்து வருகிறார்கள். அந்த வகையில், கேரள மாநிலத்தில் இருக்கும் திருவல்லாவை சேர்ந்த ஜூலி ஏ.மேத்யூ என்ற மலையாளப்பெண் 15…

Read more

வடகொரியாவிற்கு பதிலடி…. அமெரிக்காவுடன் சேர்ந்த பயிற்சி மேற்கொள்ள திட்டம்…. -தென்கொரிய அதிபர்…!!!

வடகொரிய நாட்டின் அச்சுறுத்தலுக்கு பதிலடி தரும் வகையில், தென்கொரியா அமெரிக்க நாட்டுடன் சேர்ந்து அணு ஆயுத போர் பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு அதிபர் தகவல் வெளியிட்டுள்ளார். வடகொரியா தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை அச்சுறுத்தும் விதமாக…

Read more

நியூயார்க் நகரின் முதல் பெண் ஆளுநர்…. நேற்று பதவியேற்பு…!!!

அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் முதல்முறையாக ஒரு பெண் ஆளுநராக  பதவியேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டில் கடந்த வருடம் நவம்பர் 8-ஆம் தேதி அன்று நாடாளுமன்றம் மற்றும் மாகாண ஆளுநர்களுக்கு தேர்தல் நடைபெற்றது. அதன்படி, நியூயார்க்கின் ஆளுநர் பதவிக்கு ஜனநாயக…

Read more

விமான என்ஜினுக்குள் சிக்கிய பணியாளர்… கோர சம்பவம்… பெரும் அதிர்ச்சி…!!!!

அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள montgomery விமான நிலையத்தில் பயணிகளின் உடைமையை பணியாளர் ஒருவர் கையாண்டு கொண்டிருந்தார். அப்போது ஒரு விமானம் ஒன்று அருகில் வந்து நின்றுள்ளது. அந்த விமானத்தின் எஞ்சின் சுற்றிய வேகத்தில் அந்தப் பணியாளர் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த…

Read more

அமெரிக்காவில் பனிப்புயலை தொடர்ந்து பலத்த மழை…. கடும் சேதமடைந்த நகர்கள்…!!!

அமெரிக்க நாட்டில் சமீப நாட்களாக கடும் பனிப்புயல் வீசி வரும் நிலையில், தற்போது பலத்த மழை கொட்டி தீர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் சமீப நாட்களாக பல மாகாணங்களில் கடும் பனிப்புயல் ஏற்பட்டு வருகிறது. சாலைகளில் பனிக்கட்டிகள் உறைந்து காணப்படுகிறது.…

Read more

அமெரிக்காவில் கொட்டித்தீர்த்த பேய்மழை…. கடும் பனிப்புயலில் சிக்கி 60 பேர் பலி…!!!

அமெரிக்க நாட்டில் பனிப்புயல் பலமாக வீசியதில் 60-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க நாட்டில் கடந்த வாரத்தில் பனிப்புயல் கடுமையாக வீசியது. இதில், நியூயார்க் உட்பட பல்வேறு மாகாணங்களும் கடும் பாதிப்புகளை சந்தித்தன. இந்த பனிப்புயலில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.…

Read more

குழந்தையை ரயில் பாதையில் தள்ளிய பெண்… பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சிகள்…!!!

அமெரிக்க நாட்டின் ஓரிகான் நகரில் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் மூன்று வயது குழந்தையை ரயில் பாதையில் தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் ஓரிகான் நகரத்தில் இருக்கும் போர்ட்லேண்டின் கேட்வே ட்ரான்சிட் சென்டர் மேக்ஸ் நடைமேடையில் தன்…

Read more

Other Story