மீனம் ராசிக்கு…! உயர்வு அடைவீர்கள்..! எதிர்ப்புகள் விலகும்..!!
மீனம் ராசி அன்பர்களே..! இன்று கடினமாக உழைக்க வேண்டும். பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். மாணவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். இன்று சாதுரியத்தால் அனைவரையும் கவர்வீர்கள். செல்வநிலை சீராக இருக்கும். அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். பணியில் உள்ளவர்களுக்கு சிறந்த…
Read more


