திமுக பாவத்தை சுமக்க பாஜக தயார்…. எம்பெருமான் சிவனிடம் மன்னிப்பு கேளுங்க…. அண்ணாமலை ட்வீட்…!!

திமுகவின் பாவத்தையும் சுமப்பதற்குப் பாஜக தயாராக உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘அமித் ஷா தொடங்கி வைத்துள்ளது, பாத யாத்திரை அல்ல பாவ…

Read more

100 நாள் வேலை திட்டம்…. இனி இது கட்டாயம்…. தமிழக அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்டம் எனப்படும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினந்தோறும் பணிக்கு வருவோர் குறித்து காலை மற்றும் மதியம் என் எம் எம் எஸ் எனப்படும் மொபைல்…

Read more

ஆடி மாசம் ஜவுளி கடை ஆபர் போடுவாங்க…. But இப்படி ஒரு ஆடி ஆஃபரை பார்த்திருக்கிறீர்களா..? வைரலாகும் போஸ்டர்..!!

பொதுவாக ஆடி மாதத்தில் சுப காரியங்கள்  மற்றும் வீட்டு விசேஷங்கள் எதுவுமே நடப்பதே இல்லை. இந்த நேரத்தில், பொருள்களின் விற்பனையை அதிகரிக்க தள்ளுபடி வழங்குவது கடைகளின் வழக்கம். ஆரம்பத்தில் சிறிய தள்ளுபடிகளை வழங்கிய கடைகள், இப்போது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்,…

Read more

அரசுப்பள்ளி மாணவிகளுக்கு அரசின் ரூ.1000 திட்டம்…. வெளியான புதிய அறிவிப்பு…!!

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. உயர்கல்வியில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்ற…

Read more

கால்நடை வளர்ப்பு பயிற்சிக்கு ஆகஸ்ட் 9 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு செல்லும் வழியில் உள்ள கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் வெள்ளாடு வளர்ப்பு, கரவை மாடு வளர்ப்பு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஒரு மாத காலச் சான்றிதழ் உடன் கூடிய…

Read more

தமிழகத்தில் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு… ஜூன் முதல் டிசம்பர் வரை ஊதியம் வழங்க ஆணை…!!!

தமிழகத்தில் 1999 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் அரசு பள்ளிகளில் 300 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்டது. அதில் 293 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்ட நிலையில் இவர்களுக்கான பணி காலம் 2022 ஆம் ஆண்டு…

Read more

மஞ்சள் நிறத்தில் மாறும் அரசுப்பேருந்துகள்…. இது யாருக்கு பிடித்த கலர் தெரியுமா..?வெளியான தகவல்…!!

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மக்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் நோக்கத்தில் பேருந்துகளில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 1000 புதிய பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது. அதற்கான டெண்டர் நிறுவனங்களுக்கு வழங்கபட்டுள்ளது. இதற்கிடையில்  இருக்கைகள், ஜன்னல், கம்பிகள்…

Read more

பி.ஆர்க் படிப்புக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 வரை கால அவகாசம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 41 கட்டடவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் கட்டட அமைப்பில் அதாவது பி ஆர் படிப்புக்கு அரசு ஒதுக்கிட்டில் 1,905 இடங்கள் உள்ளது. இதில் சேர்வதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம்…

Read more

தமிழகத்தில் ஸ்பா பெயரில் பாலியல் தொழில்…. விஜய் மக்கள் மன்ற நிர்வாகி கைது…!!

ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய விஜய் மக்கள் மன்ற நிர்வாகி கைது செய்யப்பட்டார். திருச்சியில் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது விசாரணையில் உறுதியானது. இது தொடர்பாக தலைமறைவாக இருந்த விஜய் மக்கள் மன்ற…

Read more

  • July 30, 2023
ஆகஸ்ட் 24, 31, செப் 7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்… எதற்காக தெரியுமா…? தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

அடடே சூப்பர்… தமிழக அரசு பேருந்துகளில் கட்டண சலுகை… இனி டிக்கெட் செலவு ரொம்ப கம்மி…!!

தமிழக அரசு சார்பாக பயணிகளின் வசதிக்காக பல மேம்படுத்தப்பட்ட வசதிகள் அரசு சார்பில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் பண்டிகை நாட்களில் கூடுதல் பேருந்துகளும் மக்களுக்காக இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் கடந்த மூன்று மாதமாக அரசு விரைவு பேருந்துகளில் ஆயிரத்திற்கும்…

Read more

மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 30) ரேஷன் கடைகள் இயங்கும்…!!

தமிழகத்தில் மகளிருக்கான உரிமைத்தொகை திட்ட வேலைகளுக்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வேலைகளுக்காக  இன்று (ஜூலை 30) அனைத்து ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்களும் வீடு…

Read more

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000…. எப்படி விண்ணப்பிப்பது?…. தமிழக அரசு விளக்கம்…!!!

தமிழகத்தின் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் தங்களின் குடும்ப பொருளாதார நிலை காரணமாக உயர்கல்வியை தொடர முடியாமல் போகின்றனர். அதனால் அவர்களுக்கு உதவும் விதமாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம்…

Read more

சென்னை புறநகர் ரயில் சேவையில் இன்று (ஜூலை 30) மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.35 மணிக்கு செல்லும் திருவள்ளூர் மின்சார ரயில், காலை 10 மணிக்கு செல்லும் திருத்தணி மின்சார ரயில், காலை 10.30…

Read more

யோகா மருத்துவ படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு….!!!

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு ஜூலை 30-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் இன்று  ஜூலை 30ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி…

Read more

இன்று (ஜூலை 30) முதல் இந்த வழித்தடத்தில் ரயில் சேவை மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பெரும்பாலான மக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்களும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தற்போது புதிய பாதையில் சில மாற்றங்களை…

Read more

இது பாத யாத்திரையா…? இல்ல அது பாவ யாத்திரை…. முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்…!!

நேற்று ராமேஸ்வரத்தில் பாத யாத்திரையை தொடங் கியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். மொத்தம் 168 நாட்கள் நடைபெறும் யாத்திரையில் அண்ணாமலை 1700 கிமீ பயணம் செய்கிறார். ‘என் மண், என் மக்கள்’…

Read more

மக்களே…! தமிழகத்தில் நாளை(ஜூலை 30) ரேஷன் கடைகள் இயங்கும்…. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் மகளிருக்கான உரிமைத்தொகை திட்ட வேலைகளுக்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வேலைகளுக்காக  நாளை (ஜூலை 30) அனைத்து ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்களும் வீடு…

Read more

CM ஸ்டாலினின் சகோதரர் மு.க.முத்து மருத்துவமனையில் அனுமதி….!!

CM ஸ்டாலினின் சகோதரர் மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் CM கருணாநிதிக்கும் அவரின் மூத்த மனைவி பத்மாவதிக்கும் பிறந்தவர் மு.க.முத்து (75). தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்து வசித்து வந்த முத்து, அரசியலில் இருந்தும்…

Read more

மாணவர்களுக்கு ரூ.1,25,000 கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க ஆகஸ்ட்-10 கடைசி தேதி…!

ரூ.1,25,000 மத்திய அரசு சார்பில் இளம் சாதனையாளர்களுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், 2023 – 24 நிதியாண்டில், தமிழகத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த, 3,093 மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கு…

Read more

தமிழக மக்களே அலர்ட்…. 2 நாட்களுக்கு வெளியே போகாதீங்க… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு வெயில் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்…

Read more

“எனக்கு வயசு 70 ஆனா, 20 மாதிரி உணர்கிறேன்”… முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…!!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக இளைஞரணி கூட்டத்திற்கு வந்ததால் இளமையாக உணர்கிறேன். எனக்கு வயசு 70 ஆனா இங்கே 20 மாதிரி நிற்கிறேன்.…

Read more

“இது பாத யாத்திரை அல்ல.. பாவ யாத்திரை” …. முதல்வர் ஸ்டாலின் காட்டம்….!!!

தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் ஊழலுக்கு எதிரான நடைப்பயணத்தை நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கினார். இது நடை பயணத்தை அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில்…

Read more

FLASH NEWS: அண்ணாமலையின் நண்பர் பாஜக பதவியில் இருந்து நீக்கம்..!!

அண்ணாமலையின் நெருங்கிய நண்பராக இருந்த சி.டி.ரவி, பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் சிடி ரவி சரியாக செயல்படாததால் இந்த நீக்கத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அனில்…

Read more

அடடே சூப்பரு..! ரஷ்யா செல்லும் அரசுப்பள்ளி மாணவர்கள்… அசத்தும் பள்ளிக்கல்வித்துறை…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வம் வளர்க்க, ‘ராக்கெட் சயின்ஸ்’ என்ற திட்டத்தை தொடங்கி அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.…

Read more

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: ஆக. 3ம் தேதி வரை அவகாசம்…!!

மருத்துவ படிப்புகளில் விரும்பும் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ல் இருந்து ஆக.3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவகாசம் நீட்டிப்பு காரணமாக இருக்கை ஒதுக்கீடு முறை ஆக.4,5ல் நடைபெறும். மாணவர்களுக்கான…

Read more

ரஷ்ய சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்…. அமைச்சர் அன்பில் மகேஷ் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் ரஷ்யாவிற்கு அறிவியல் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்கு ராக்கெட் சயின்ஸ் என்ற திட்டத்தை தொடங்கி பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த மாணவர்களுக்கு…

Read more

தமிழகத்தில் இனி மஞ்சள் நிறத்தில் அரசு பேருந்துகள்… போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு…!!

தமிழக அரசு போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்கும் நோக்கத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது ஆயிரம் புதிய பேருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான டெண்டர் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருக்கைகள், ஜன்னல்கள்…

Read more

தமிழக அரசின் “நெற்களஞ்சியம் டூர்” பேக்கேஜ்…. அதுவும் குறைந்த கட்டணத்தில்… சூப்பர் அறிவிப்பு…!!

திருச்சியில் ஸ்ரீரங்கம் மற்றும் மலைக்கோட்டை உள்ளிட்ட கோவில்களுக்கு சுற்றுலா பயணிகள் பலரும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் தமிழக அரசு சுற்றுலாத்துறை மேம்பாட்டு கழகம் சார்பாக மூன்று நாள் டூர் திட்டம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு நெற்களஞ்சியம் டூர் என…

Read more

சிறைக் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை…. உயர்நீதிமன்ற நீதிபதி கோரிக்கை…!!

சிறைக் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கும்படி, தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் ஆகஸ்ட் 5 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு தனியார் துறையுடன் சேர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்களை மாதம் தோறும் நடத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மாநில ஊடக…

Read more

FLASH NEWS: இரவோடு இரவாக பாமக MLA அதிரடி கைது…!!

அன்புமணி கைதை கண்டித்து மேட்டூர் தொகுதி பாமக MLA சதாசிவம் உள்ளிட்ட அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் நேற்று இரவு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,…

Read more

அடடே சூப்பர்..! 2023ம் ஆண்டின் சிறந்த மனிதருக்கான விருதை வென்றார் CM ஸ்டாலின்…!!

ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் 2023ம் ஆண்டு சிறந்த மனிதருக்கான விருது முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் மார்ச் 1ல் அபுதாபியில் வழங்கப்பட்ட இவ்விருதை செஸ்…

Read more

தமிழக பேருந்துகளில் விரைவில் வரவிருக்கும் மிக முக்கிய மாற்றம்…. போக்குவரத்துத்துறை அறிவிப்பு..!!

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மக்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் நோக்கத்தில் பேருந்துகளில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 1000 புதிய பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது. அதற்கான டெண்டர் நிறுவனங்களுக்கு வழங்கபட்டுள்ளது. இதற்கிடையில்  இருக்கைகள், ஜன்னல், கம்பிகள்…

Read more

யோகா & இயற்கை மருத்துவப் படிப்புக்கு…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…!!

யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு ஜூலை 30ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள்  அரும்பாக்கம் ஓமியோபதி துறை ஆணையர் அலுவலகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை சமர்பித்துவிட வேண்டும்.   இதற்கு…

Read more

அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க முடியாது… தமிழக அரசு திட்டவட்டம்…!!!

அம்பாசமுத்திரம் மன்னார்கோவிலில் பணியாற்றி வந்த கோவில் அர்ச்சகர் கோவில் ஊழியர்களின் ஊதிய நிர்ணயத்தை மறு சீரமைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் அப்போதே நீதிபதி ஊழியர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவதை…

Read more

அண்ணாமலை ஒரு ட்வீட் செய்தால் ஆட்சியே ஆடும்…. உள்துறை அமைச்சர் அமித்ஷா..!!

நேற்று ராமேஸ்வரத்தில் பாத யாத்திரையை தொடங் கியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். மொத்தம் 168 நாட்கள் நடைபெறும் யாத்திரையில் அண்ணாமலை 1700 கிமீ பயணம் செய்கிறார். ‘என் மண், என் மக்கள்’…

Read more

விளை நிலத்தில் கால்வாய் தோண்டுவதை பார்த்து கண்ணீர் வந்தது…. உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை…!!!

விளை நிலத்தில் கால்வாய் தோண்டும் பணியை பார்த்து கண்ணீர் வந்ததாக உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் (NLC) நிர்வாகம் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நிலங்களை கையகப் படுத்தி வருகிறது. இதற்காக இரு தினங்களுக்கு முன் முழுதாக விளைந்திருந்த…

Read more

யோகா மருத்துவ படிப்புக்கு ஜூலை 30 முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு….!!!

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு ஜூலை 30-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் வருகின்ற ஜூலை 30ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி…

Read more

11ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு..!!!!

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் நடத்தப்பட்ட 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். அதில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் துணைத் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது நடந்து முடிந்த 11ஆம்…

Read more

தமிழகத்தில் இன்று அரசு பொதுவிடுமுறை…. ஊருக்கு செல்வோருக்கு ஸ்பெஷல் அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு முக்கிய பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் தங்களது சொந்த…

Read more

தமிழகத்தில் இனி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும்…. அதிரடி காட்டும் அரசு…. சூப்பர் குட் நியூஸ்..!!!

தமிழகத்தில் அரசு சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தற்போது அமலில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த கல்வியாண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை. இது…

Read more

8ம் வகுப்பு தேர்வுக்கான “ஹால்டிக்கெட்”… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை வருகின்ற ஜூலை 31ஆம் தேதி முதல் தனித் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தேர்வு கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Read more

  • July 28, 2023
வாக்கிங் சென்றபோது கீழே விழுந்தார் KS அழகிரி…. படுகாயம்…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று காலை அவரது வீட்டில் கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் திருப்பணிநத்தம் அருகே உள்ள அவரது வீட்டில், இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கீழே விழுந்து காயமுற்றுள்ளார். தொடர்ந்து,…

Read more

இனி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்…. மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.11 ஆம்  வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றது.  இந்நிலையில் விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு, விலையில்லா…

Read more

விடைத்தாள் நகல்பெற, மறுகூட்டலுக்கு…. ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் விண்ணப்பிக்கலாம்…!!

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடந்து முடிந்த 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று…

Read more

சர்வதேச அளவிலான ஹாக்கி விளையாட்டரங்கை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.!!

சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில், இயற்கை பொருட்களால் சர்வதேச தரத்திலான சென்னை ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. ஒலிம்பிக் தரத்திலான செயற்கை இழை…

Read more

அண்ணாமலைக்கு கால் வலிதான் வரும், வேற ஒன்னும் வராது…. அமைச்சர் ரகுபதி கிண்டல்…!!!

தமிழ்நாட்டின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் ஊழலுக்கு எதிரான நடைப்பயணத்தை இன்று ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கியுள்ளார். இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அண்ணாமலை நடைபயணத்தால் அவருக்கு கால் வலி தான் வரும்.…

Read more

வெடித்தது கலவரம்… தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் பேருந்துகள் நிறுத்தம்…. பெரும் பரபரப்பு….!!!

நெய்வேலியில் NLCநிர்வாகத்தை கண்டித்து இன்று பாமக சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் காவல்துறை வாகனத்தை மறைத்து பாமகவினர் மறியல் போராட்டம் நடத்தியதால் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி…

Read more

வெடித்த கலவரம்: நெய்வேலிக்கு விரைந்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால்…!!!

நெய்வேலியில் இன்று பாமக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால், பாமகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி போலீசார் மீது கல்வீசி தாக்கியுள்ளனர்.…

Read more

Other Story