துலாம் ராசிக்கு…. பணப்புழக்கம் சீராகும்…. வீண் செலவுகள் ஏற்படலாம்….!!
துலாம் ராசி அன்பர்களே, இன்று மதிநுட்பத்துடன் செயல்படுவது நல்லது. சந்திராஷ்டமம் ஆரம்பித்து விட்டதால் எச்சரிக்கையுடன் இருங்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியாக சில திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.…
Read more