Google கண்காணிப்பில் இருந்து விடுபடணுமா?…. அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்….!!!!!
கூகுளை இன்ஸ்டால் செய்யும் போது கேட்கப்படும் நீண்ட நெடிய (அ) புரிந்துக்கொள்ள சலிப்பை ஏற்படுத்தும் கேள்விகளால் வேலை முடியவேண்டும் என்பதற்காக பல அனுமதிகளை கொடுப்பதே நாம் கூகுளின் கண்காணிப்பு வளையத்திற்குள் வருவதற்கு காரணம் ஆகும். பயனாளர்களின் வசதி மற்றும் விருப்பங்களின் படி…
Read more