இளைஞர்களே ரெடியா?… இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… உடனே கிளம்புங்க…!!!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதன் மூலமாக ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெரும் விதமாக…
Read more