“நாங்க பொறுப்பு…. நிறுவன உரிமையாளரை ஏமாற்றிய தம்பதி…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர்கள் சிவகுமார் – தாரண்யா தம்பதியினர். இவர்கள் கோத்தகிரியில் மருந்து கடை நடத்தி வருகின்றனர். இவர்களின் உறவினரான ஹரிஷ் என்பவரும் இவர்களுடன் சேர்ந்து கடையை நடத்தி வந்தார். கோவை மாவட்டம் ஆர் எஸ் புரத்தை சேர்ந்தவர் சிவராமன்.…
Read more