அடடே…! மீண்டும் நடிகர் பிரபாஸுடன் ஜோடி சேரும் த்ரிஷா…? வெளியான புது பட அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

தமிழகத்தில் 90s களின் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் திரிஷா. தனக்கென தனி ரசிகர் பட்டாளமே கொண்ட நடிகை. இவர் நடித்த சாமி, கில்லி திரைப்படங்கள் மூலம் பிரபலமாகினார். சமீபத்தில் இவர் நடித்த பொன்னியின் செல்வன் மூலமாக அனைவரையும் கவர்ந்தார். இவர் அஜித்துடன்…

Read more

பிரம்மாண்டம்…! அவதார் 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு… செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் கடந்த 2009 ஆண்டு வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. இந்தப் படம் வசூலிலும் சாதனை பெற்று, மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்றது. அதன் பிறகு 13 ஆண்டுகள் கழித்து அவதார்…

Read more

Breaking: நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பட குழு ஈடுபட்டுள்ளது.…

Read more

FLASH: நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது… யார் அந்த இந்தியன்..?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவருக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. ஏற்கனவே நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்கள் வரும் நிலையில் பாலிவுட் பாட்ஷா கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஷாருக்கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கோடிக்கணக்கான…

Read more

டாம் குரூஸின் அசத்தல் நடிப்பில் தி மிஷன் இம்பாசிபிள்-8 படத்தின் டீசர் வெளியீடு… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் டாம் குரூஸ். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போது இவர் Mission impossible the final Reckoning என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மே மாதம் 23ஆம்…

Read more

“அமரன் திரைப்படம்”… தமிழக அரசு உடனே இதையெல்லாம் செய்யணும்… பாஜக முக்கிய கோரிக்கை…!!!

தமிழக பாஜக கட்சியின் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவின் ஒரு அங்கமாக உள்ள காஷ்மீரை பாதுகாத்து அதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதுகாப்பதற்காக எல்லையில் ராணுவ வீரர்கள் பாடுபடுகிறார்கள். அப்படி…

Read more

கங்குவா படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்… தயாரிப்பு நிறுவனத்துக்கு செக் வைத்த உயர் நீதிமன்றம்… அதிரடி உத்தரவு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்தவரும் நிலையில் அந்த படம் வருகிற 14-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்நிலையில் அர்ஜுன்…

Read more

“அம்மாவுக்கு டியூப் மூலம் சாப்பாடு…” 4 வருடமாக கோமாவில் இருக்கும் நடிகர் சத்யராஜ் மனைவி…. மகள் திவ்யா உருக்கம்…!!

தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ, குணச்சித்திரம் என அனைத்து வகைகளிலும் தனக்கென பெயர் காட்டிய நடிகர் சத்யராஜ், பாகுபலி உள்ளிட்ட படங்களில் தன் திறமையால் மிகப்பெரிய ரசிகர்கள் மண்டலத்தை உருவாக்கியவர். இப்போது அவர் சந்தித்துள்ள தனிப்பட்ட சோகமான நிகழ்வை மகள் திவ்யா…

Read more

கைதுக்கு பயந்து தலைமறைவு… நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு… தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸ்..!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. இவர் சமீபத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசினார். இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் நடிகை கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் பின்னர் தான் தெலுங்கு பேசும் மக்கள்…

Read more

அப்படி போடு…! புஷ்பா 2 படத்தின் டிரைலர்… ரசிகர்களை குஷி படுத்திய படக்குழு… சூப்பர் அறிவிப்பு..!!

சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் பாகம் 2, தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் சில பாடல்கள்…

Read more

ஸ்ட்ரிட்டாக சொன்ன மோடி-அமித்ஷா… “கிளீன் ஷேவ் பண்ணயாச்சு”… புது லுக்கில் முழு நேர அரசியல்வாதியாக ‌ வலம் வரும் சுரேஷ் கோபி…!!

திருச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் வெற்றி பெற்று எம்.பி. ஆன சுரேஷ் கோபிக்கு, மத்திய பெட்ரோலியம், எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. எம்.பி. ஆனாலும் நடிப்பை கைவிட மறுத்த சுரேஷ் கோபி, சில மாதங்களுக்கு முன் தான்…

Read more

சம்பளம் பத்தாது… இவர்களுக்கும் தகுந்த ஊதியம் கிடைக்கணும்… நடிகை சாய் பல்லவி கோரிக்கை…!!!

மும்பையில் ‘அமரன்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நடிகை சாய் பல்லவி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தென்னிந்தியா மற்றும் பாலிவுட் படங்களுக்கான வித்தியாசம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் உதவி இயக்குனர்களுக்கான சம்பளம் குறித்தும்…

Read more

போதைப் பொருள் வழக்கில் சிக்கிய சுந்தரி சீரியல் நடிகை… அடுத்தடுத்து 4 பேர் கைது… விசாரணையில் தெரிந்த உண்மை..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை சுந்தரி சீரியல்  துணை நடிகை எஸ்தர் என்ற மீனா போதை பொருள் கடத்தியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவரிடம் 5 கிராம் அளவு ‘மெத்தம் பொட்டமைன்’ என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து கைது…

Read more

“உடைந்து போன குடும்பம்”… 4 வருடங்களாக கோமாவில் இருக்கும் நடிகர் சத்யராஜின் மனைவி… மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சத்யராஜ். ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்த அவர் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து  அசத்தியுள்ளார். தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பிறமொழி…

Read more

நடிகர் டெல்லி கணேஷ் உடல் தகனம் செய்யப்பட்டது… இந்திய விமானப்படை சார்பில் தேசியக்கொடி போர்த்தி இறுதி மரியாதை…!!

தமிழ் சினிமாவில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் டெல்லி கணேஷ். இவர் திரைப்படங்களில் பணிபுரிவதற்கு முன்பாக டெல்லி ஏர்போர்சில் விமானப்படை அதிகாரியாக வேலை பார்த்தவர். பின்னர் டெல்லி நாடக குழுவில் இணைந்து அதன் பின்னர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இவர் உடல்நலக்…

Read more

என்னை KH என்று அழைத்தால் போதும்… Ak பாணியில் வெளியிட்ட அறிக்கை… நடிகர் கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். சிறு வயது முதலே நடிக்க தொடங்கிய கமல்ஹாசன் தற்போது வரை முன்னணி ஹீரோவாக ஜொலிக்கிறார். ஏராளமான படங்களில் நடித்து பல விருதுகளை குவித்த கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம்…

Read more

Breaking: உலகநாயகன் பட்டம் வேண்டாம்.. அடைமொழி இல்லாமல் அழையுங்கள்… நடிகர் கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது இனி தன்னை எந்தவித அடைமொழிகளும் இல்லாமல் அனைவரும் அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதாவது என்னை இனி கமல்ஹாசன் என்றோ…

Read more

டிடிஎஃப் வாசனுக்கு பதில் கூல் சுரேஷ்…. மஞ்சள் வீரன் படத்தின் புதிய கதாநாயகன் இவர்தானா…?

யூடியூபில் பைக் பயணம் செய்து அதனை வீடியோவாக வெளியிட்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் டிடிஎப் வாசன். அதன் பிறகு அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் அவருடைய ஓட்டுனர் உரிமம் 10 வருடங்களுக்கு தடை செய்யப்பட்டது. இவர் இயக்குனர் செல் அம்…

Read more

“படத்தை முடிக்காமல் நான் சாக மாட்டேன்”… டெல்லி கணேஷ் சொன்ன வார்த்தையால் கண்கலங்கிய பிரபல நடிகர்….!!

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிறப்பாக நடித்துள்ளவர். நாயகன், இரும்புத்திரை போன்ற படங்களில் அவரது கதாபாத்திரம் தமிழ் திரையுலகில் மறக்கமுடியாதது. 80 வயதானாலும் அவரது நடிப்பில் இருக்கும் ஆர்வம் குறையவில்லை. சமீபத்தில் வெளியான அரண்மனை…

Read more

“கங்குவா”… அனல் பறக்கும் ரிலீஸ் டிரைலர்… இணையத்தை தெறிக்க விட்ட மாஸ் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அந்த திரைப்படத்தில் நதிஷா பதானி ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோகிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும்…

Read more

சமந்தாவுக்கு டஃப் கொடுப்பாரா.. புஷ்பா 2 படத்தில் குத்தாட்டம் போடும் நடிகை ஸ்ரீலீலா… போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு..!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி  நடிகை ஆக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவர் தெலுங்கு சினிமாவில் நடிக்கும் அத்தனை படங்களும் சூப்பர் ஹிட். இவர் நடனம் ஆடுவதில் கில்லாடி. நடிகை ஸ்ரீலீலா சமீபத்தில் மகேஷ்பாபு உடன் சேர்ந்து நடித்த படத்தில் ஒரு பாடலுக்கு…

Read more

“பேரிழப்பு”… நடிகர் டெல்லி கணேஷ் மறைவால் வேதனையில் முதல்வர் ஸ்டாலின்… உருக்கமாக இரங்கல்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த டெல்லி கணேஷ் நேற்று இரவு உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். அவருடைய உடல் சென்னையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.…

Read more

விஜய்க்கு உதயநிதி தான் சரியான போட்டி…. இவர்கள் இருவரும் அரசியலில் எதிரிகள்… நடிகை வனிதா விஜயகுமார்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் வனிதா விஜயகுமார் நேற்று தஞ்சை பெரிய கோவிலில் சாமி தரிசனம் செய்த நிலையில் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தஞ்சை பெரிய கோவிலுக்கு முதல் முறையாக நான் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக…

Read more

Breaking: நடிகை கஸ்தூரி தலைமறைவு… போலீஸ் வலைவீச்சு..!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இவர் சமீபத்தில் தெலுங்கர்கள் குறித்து மிகவும் அவதூறான வகையில் பேசினார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கு தெலுங்கு அமைப்புகள் மற்றும் பாஜக கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.…

Read more

வேற லெவல் கவர்ச்சி… நடிகருடன் நெருக்கம்… நடிகை சமந்தாவின் உச்சகட்ட கிளாமர் போட்டோஸ்…. இணையத்தில் படு வைரல்..!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து வரும் நிலையில் கடைசியாக இவர் நடிப்பில் குஷி திரைப்படம் வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கு தமிழில் தளபதி 69…

Read more

அட என்னப்பா சொல்றீங்க..! குடும்பத்துடன் லண்டனில் செட்டிலாகும் நடிகர் அஜித்…? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் அஜித் தற்போது புதிதாக கார் ரேஸ் கம்பெனி ஒன்றை…

Read more

ஆஹா…! இனி ஜாதி பெயரே வேண்டாம்… பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு… புது பெயர் என்ன தெரியுமா..?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக சமீபத்தில் தேசிய விருது வென்றார். இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து இட்லி கடை திரைப்படத்தில் நடிக்கிறார். இதேபோன்று தெலுங்கு, கன்னடம்…

Read more

“விஜய் சாதாரண ஆள் அல்ல”… ஒரு பைசா கூட கொடுக்காமல் தான்… இயக்குனர் அமீர் வார்னிங்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்று அரசியல் கட்சியினை கடந்த பிப்ரவரியில் தொடங்கிய நிலையில், சமீபத்தில் முதல் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். விஜயின் முதல் மாநாடு முடிந்த நிலையில் அவர் மீது பலரும் விமர்சனங்களை…

Read more

கலைமாமணி விருது வென்ற பிரபல தமிழ் நடிகர் காலமானார்… டெல்லி கணேஷ் என பெயர் வந்ததற்கான காரணம் தெரியுமா…?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த டெல்லி கணேஷ் நேற்று உடல் நலகுறைவினால் இரவு 11:30 மணியளவில் சென்னை ராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு 81 வயது ஆகும் நிலையில் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட…

Read more

தமிழ் திரையுலகுக்கு இழப்பு… 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் டெல்லி கணேஷின் திரை பயணங்களும், விருதுகளும்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகராக திகழ்ந்தவர் டெல்லி கணேஷ். இவருக்கு 80 வயது ஆகும் நிலையில் நேற்று இரவு உடல் நலக்குறைவினால் காலமானார். அதாவது கடந்த  சில நாட்களாக உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்த டெல்லி கணேஷ் சென்னை ராமநாதபுரத்தில்…

Read more

வசூல் மன்னனாக மாறிய SK… 10 நாட்களில் ‌ரூ.200 கோடி வசூல்… கலெக்ஷனில் சக்கை போடு போடும் அமரன்…!!!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து அமரன் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.…

Read more

நடிகர் அஜித்தை பாராட்டிய சத்யராஜ்… ஏன் தெரியுமா..? நெகிழ வைக்கும் காரணம்..!!

சென்னை அடையாரில் உள்ள முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடத்திற்கு அருகில் “திராவிடமே தமிழுக்கு அரண்” என்ற கருத்தரங்கில் நடிகர் சத்யராஜ் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, நான் 15 வயதாக இருக்கும்போது, பராசக்தி திரைப்படத்தைப் பற்றி கேட்டபோது, தமிழில் மீது ஆர்வம்…

Read more

“ஊ சொல்றியா மாமா”.. சமந்தாவுக்கு பதில் புஷ்பா 2 படத்தில் குத்தாட்டம் போடும் நடிகை ஸ்ரீலீலா… இணையத்தை கலக்கும் போட்டோ…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் சுகுமார் இயக்கத்தில் நடித்த புஷ்பா திரைப்படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடல் செம ஹிட் அடித்தது.…

Read more

ஓகே சொன்ன விஜய்… ராணுவ அதிகாரிகளுடன் திடீர் மீட்டிங்… என்ன காரணம்… வைரலாகும் புகைப்படங்கள்…!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தற்போது ராணுவ அதிகாரிகளுடன் திடீரென சந்திப்பு நடத்தியுள்ளார். அதாவது நடிகர் விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அந்த படத்தின் ஷூட்டிங் சென்னை ஆபீஸர் அகாடமியில் நடைபெற்று…

Read more

“அப்போ.. சம்பவம் இருக்கு…” ஆர்.ஜே பாலாஜி வெளியிட்ட வீடியோ…. செம குஷியில் ரசிகர்கள்…!!

பிரபல ரேடியோ ஜாக்கி, நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் புதிய படம் ‘சொர்கவாசல்’ நவம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக், ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள…

Read more

“இரக்கமே இல்லாத சைக்கோ”…. 7 வருஷத்துக்கு மேல…. சல்மான் கான் இமேஜை டேமேஜ் செய்த முன்னாள் காதலி…!!

சல்மான்கானின் முன்னாள் காதலியான சோமி அலி, பல வருடங்களுக்கு பிறகு சல்மான் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். சல்மான்கானின் வாழ்க்கையில் பல காதலிகள் வந்துப் போனாலும், அவர்களில் முக்கியமானவர் சோமி அலி. 1991 முதல் 1999 வரை சல்மான்கானுடன் உறவில் இருந்த சோமி,…

Read more

அமரன் திரைப்பட சர்ச்சை… தமிழகம் முழுதும் பறந்த முக்கிய உத்தரவு.. அரசு அதிரடி நடவடிக்கை..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் எஜர் முகூர்த்த வரதராஜனின் வாழ்க்கை வரலாறு மையப்படுத்தி எடுக்கப்பட்ட…

Read more

பிரபல நடிகை ரம்யா பாண்டியனுக்கு டும் டும் டும்… குவியும் வாழ்த்துக்கள்…!!

தமிழ் சினிமாவில் ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். இவர் பிறமொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளங்களில் எப்போதும்…

Read more

அடேங்கப்பா… 1 இல்ல 2 இல்ல… மகன் திருமணத்திற்கு 70 வகையான சாப்பாடுகளை விருந்தளித்த நெப்போலியன்….!!

நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் ஜப்பானில் வெகு விமர்சையாக  நடைபெற்றுள்ளது.  திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுடன் தனுஷுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.  சமூக வலைதளங்களில் அவரின் திருமண புகைப்படங்கள் வைரலானது.  ஆரம்பத்தில் அமெரிக்காவில் திருமணம் நடத்த திட்டமிட்ட நிலையில், தனுஷின்…

Read more

பெரும் சோகம்…! பிரபல வயலின் இசை கலைஞர் ராமசுப்பு காலமானார்… பிரபலங்கள் இரங்கல்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ் பவர் இசைஞானி இளையராஜா. இவருடன் சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக வயலின்ஸ்டாக பணிபுரிந்தவர் ராமசுப்பு என்ற ராமசுப்பிரமணியன். இவருக்கு தற்போது 91 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக…

Read more

நடிகர் நிவின்பாலி மீதான பாலியல் புகாரில் திடீர் திருப்பம்… குற்றப்பத்திரிக்கையில் தெரிந்த உண்மை…!!!

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் நிவின்பாலி. இவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய நிவின் பாலி அடுத்தடுத்து மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்த முன்னணி ஹீரோவாக வலம்…

Read more

மிரட்டலான புஷ்பா 2 திரைப்படம்… சிக்கலில் மாட்டிய அல்லு அர்ஜூன்…? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் ரிலீசான புஷ்பா திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் ஒரு வழக்கு அல்லு அர்ஜுனுக்கு நெருக்கடி தந்தது. ஆந்திரா சட்டமன்ற தேர்தல் சமயத்தில் அல்லு அர்ஜுன்…

Read more

சல்மான்கானின் பற்றிய உண்மையை போட்டு உடைத்த முன்னாள் காதலி… சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது…

பிரபல நடிகை பாலிவுட் நடிகர் சல்மான்கான் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்ததால் இணையதளத்தில் ஒரே கிசு கிசு. நடிகை சோமி பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் மிது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். சோமி சமீபத்தில் தனது…

Read more

ஒரிஜினல் சந்திரமுகி : 30 லட்சம் செலவு… 7 கோடி வருமானம்…. வாவ் facts…!!

இந்தக் காலத்தில் எவ்வளவு தான் டெக்னாலஜி பயன்படுத்தி பேய் படம் வந்தாலும் அந்த காலத்தில் 1993-ல் வெளியான மலையாளத் திரைப்படமான “மணிச்சித்ரதாழ்” என்பது ஒரு சுவாரசியமான பயம்கூட்டும் படமாகும். 30 லட்சம் ரூபாய்க்கு தயாரிக்கப்பட்ட இந்த படமானது 7 கோடி ரூபாய்…

Read more

பத்ம பூஷன் விருது பெற்ற பிரபல பாடகி சாரதா சின்ஹா காலமானார்… பிரதமர் மோடி இரங்கல்…!!

பிரபலமான பாடகி சாரதா சின்ஹா. இவர் ஒரு போஜ்புரி பாடகி ஆவார். இவருக்கு 72 வயது ஆகும் நிலையில் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இவர் நாட்டுப்புறப் பாடல்களின் மூலம் மக்களை பெரிதும் கவர்ந்த நிலையில் கடந்த 2018 ஆம்…

Read more

விஜய் என்னுடைய மகன்… நேர்ல ஒரு வாட்டியாவது பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு… மூதாட்டி உருக்கம்….!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் ‌ நடிகருமான விஜய்யை திருநெல்வேலி சேர்ந்த மூதாட்டி ஒருவர் தன் மகனாக நினைத்து இவ்வளவு வருடங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இது குறித்து அந்த மூதாட்டி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நான் என்றைக்கு இளம்…

Read more

போடு வெடிய…! புஷ்பா 2 திரைப்படத்தின் டிரைலர்… போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு… குஷியில் ரசிகர்கள்..!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக புஷ்பா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக தற்போது இரண்டாம் பாகம் உருவாகி…

Read more

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் ஏமாற்றிய சிறுவன்… “நடு ரோட்டில் நடந்த சம்பவம்”… அவரே போட்ட இன்ஸ்டா பதிவு..!!

“ஒரு நாள் கூத்து” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகையில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தெலுங்கில் “மெண்டல் மடிலோ” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் பிறந்தார். தமிழில் அட்டகத்தி தினேஷ் உடன்…

Read more

வெற்றிநடை போடும் ‘அமரன்’ திரைப்படம்…. திடீரென கிளம்பிய எதிர்ப்பு….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கமலஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும்…

Read more

படம் தோல்வியடைந்தால் சினிமாவை விட்டு விலகுவேன்… சவாலில் ஜெயித்தாரா பிரபல நடிகர்…!!!

தீபாவளி ரிலீஸ் இல் பல படங்கள் வெளியாகின. இதைப் போன்று  தீபாவளி அன்று “கா” படம் திரைக்கு வந்தது. சுதீப் மற்றும் சுஜித் இயக்கத்தில் கிரண் அப்பாவரம் நடிப்பில் “கா” படம் உருவாகியது. இந்தப் படத்தில் தன்வி ராம் மற்றும் நயன்…

Read more

Other Story