அட்ராசக்க…! 3 நாளில் ரூ.100 கோடி கலெக்ஷன்… வசூலில் சக்கை போடு போடும் அமரன்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த…
Read more