OMG.! இது டைனோசருக்கே அப்பாவாக இருக்கும் போல..! ஒரு ஆட்டையே உயிரோடு விழுங்கிய கொமோடோ டிராகன்… திகில் வீடியோ…!!!
இந்த பூமியில் பலவிதமான பயங்கரமான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றின் செயல்களைப் பார்க்கும்போது, பயமுறுத்தும் டைனோசர்கள் நினைவுக்கு வருகின்றன. டைனோசர்களை யாரும் நேரில் பார்க்கவில்லை என்றாலும், திரைப்படங்களில் பார்த்து அவை எவ்வளவு பயங்கரமாக இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியும். ஆனால், அனகோண்டா, முதலை,…
Read more