இனி போன்களில் TRUE CALLER தேவையில்லை…. இது போதுமே…. TRAI சூப்பர் அறிமுகம்…!!

புதிய நம்பரிலிருந்து போன் செய்தவர்களுடைய பெயரை அறிவதற்கு சிறப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக TRAI அறிவித்துள்ளது. தற்போது தெரியாத எண்களிலிருந்து அழைப்பவர்களுடைய பெயரை அறிவதற்கு ட்ரு காலர் போன்ற செயலிகளை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள் . இந்த நிலையில் ட்ரூ காலரை…

Read more

தற்கொலை செய்துகொண்ட காதல் மனைவி…. டாக்டர் கணவன் எடுத்த திடீர் முடிவு…. கதறும் பெற்றோர்கள்…!!

சேலத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் இனியன். 32 வயதான இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கலிங்கப்பட்டி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் சௌமியா என்ற பெண்ணை காதலித்து கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து…

Read more

அம்பானி வீட்டு விசேஷத்துக்கு வந்து…. மணமக்களை ஆசிர்வதித்த பிரதமர் மோடி…!!

இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இவருடைய இளைய மகன் ஆனந் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமண விழா தொடங்கியது. இந்த திருமணத்திற்கு இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். தொடர்ந்து மூன்று…

Read more

திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டை வாழ்க்கை…. இயக்குனர் ரவி தற்கொலைக்கு காரணம் இதுதான்…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

நடிகர்கள் மனோஜ் மற்றும் குணால் நடிப்பில் வெளியான ‘வருஷமெல்லாம் வசந்தம்’ என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் ரவி ஷங்கர். இந்நிலையில் இவர் கே.கே நகரில் உள்ள அவரது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘குதிரை’ என்ற சிறுகதை…

Read more

இனி அதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டேன்…. நடிகர் ஆர்.கே. சுரேஷ் எடுத்த முடிவு…!!

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், நான் திரை உலகில் கடந்த பதினைந்து வருடங்களாக இருக்கின்றேன். இனி வரும் காலங்களில் கதையின் ஹீரோவாக மட்டுமே நடிக்க இருக்கிறேன். முக்கியமாக ஜாதி சார்ந்த…

Read more

நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் இன்று ரத்து…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!

நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயிலானது இன்று  ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மாலை 4.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நாளை  காலை 7.45 மணிக்கு…

Read more

இன்று ஒருநாள் மட்டும் இந்த ரயில் சேவை நிறுத்தம்….. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு…!!

நீண்ட தூர பயணத்திற்கும், பாதுகாப்பான, சவுகரியமான பயணத்திற்கும் பெரும்பாலும் மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்து வருகிறார்கள். நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னை எழும்பூர் – சென்னை கடற்கரை இடையே தண்டவாள பணிகள் நடைபெற்று…

Read more

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: துண்டான மாணவனின் கை….. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி வாகனம் ஒன்று  கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு பள்ளி மாணவனின் கை துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் அரசு விடுமுறை அளித்துள்ள நிலையில், அரசு உத்தரவையும் மீறி வெல்டன்…

Read more

தலையே சுத்துதே…! ஆனந்த் அம்பானி கட்டியிருந்த வாட்ச் விலை இவ்வளவா…? வெளியான தகவல்…!!

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணம் வெகு விமர்சையாக நடந்தது. உலகம் முழுவதும் உலா பல பிரபலங்களும் காத்து கொண்டார்கள். இந்நிலையில் திருமணத்தின்போது ஆனந்த் அம்பானி கைகளில் கட்டி இருந்த வாட்ச்சின் விலை ரூ.18 கோடிக்கும் மேல் என கூறப்படுகிறது.…

Read more

யூடியூப் மூலம் ஒரே ஆண்டில் ரூ.8 கோடி வருமானம்….. யார் இந்த பெண்..??

வங்கியில்  வேலை செய்துகொண்டிருந்த பெண்ணான நிஷா என்பவர் , யூடியூப் மூலம் ஒரே ஆண்டில் ரூ.8 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். இவர் முதலில் லண்டனில் முதலீட்டு வங்கியாளராக  பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் திடீரென்று அந்த வேலையை விட்டு விலகி தனது வேலையை…

Read more

அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு…. விருப்பமுள்ளவர்கள் ஜூலை-28க்குள் விண்ணப்பிக்கவும்…. முக்கிய அறிவிப்பு…!!!

அக்னி வீரர்  வேலைக்கு  திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்களிடமிருந்து தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 28ஆம் தேதி. தேர்வு: அக்டோபர் 18 ஆம் தேதி ஆன்லைன் வழியாக தேர்வு நடைபெறும்.…

Read more

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு….. பெரும் பரபரப்பு…!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று  தாக்குதல் நடந்துள்ளது. இதில், காதில் குண்டு பட்டதில் அவர் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து, ரத்தம் கொட்ட ஆக்ரோஷமாக…

Read more

அதிமுகவினர் திமுகவுக்கு வாக்களித்துள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அடி…. சிபிஎம் பாலகிருஷ்ணன்…!!

விழுப்புரம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக கட்சியின் வெற்றியானது அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த பெரிய அடி என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் தலைமையை மீறி அக்கட்சியினர்…

Read more

“வருஷமெல்லாம் வசந்தம்” பட இயக்குனர் ரவி தற்கொலை…. அதிர்ச்சியில் திரையுலகம் ..!!!

நடிகர்கள் மனோஜ் மற்றும் குணால் நடிப்பில் வெளியான ‘வருஷமெல்லாம் வசந்தம்’ என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் ரவி ஷங்கர். இந்நிலையில் இவர் நேற்றிரவு கே.கே நகரில் உள்ள அவரது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘குதிரை’ என்ற…

Read more

திடீர் உடல்நலக்குறைவு: அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி…!!

அமைச்சர் துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவின் காரணமாக  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமான நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து…

Read more

சீமானின் வாய்க்கொழுப்பு சீக்கிரம் அடக்கப்படும்….. அமைச்சர் சேகர் பாபு அதிரடி பேச்சு..!!

விழுப்புரம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் இருவரும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்கள். இந்த நிலையில் சென்னையில் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ” முன்னாள்…

Read more

கால்நடை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் எப்போது..? வெளியான அறிவிப்பு….!!

கால்நடை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலானது ஜூலை இறுதியில் வெளியிடப்படும் என கால்நடைப் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும். 660 BVSc  இடங்களுக்கு 14,500 பேரும்,…

Read more

முகேஷ் அம்பானி வீட்டு விசேஷத்தில்…. வரிஞ்சிக்கட்டி குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை…. வைரல் வீடியோ…!!

இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இவருடைய இளைய மகன் ஆனந் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமண விழா நேற்று தொடங்கியது. இந்த திருமணத்திற்கு இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். தொடர்ந்து…

Read more

பொதுமக்களே…! கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய…. கட்டணமில்லா பொது எண்கள் இதோ…!!

அனைத்து மக்களுமே சிலிண்டரை பயன்படுத் தும் விதமாக  மத்திய அரசு பல்வேறு திட்டங்களை இதற்காக செயல்படுத்தி வருகிறது. மேலும் சிலிண்டர் நிறுவனங்களும் புதிய இணைப்பை பெறுவதற்கு வழிமுறைகளை மிகவும் எளிதாக்கி இருக்கிறது. மேலும் சிலிண்டர் புக் செய்வதற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கிறது.…

Read more

அம்பானி வீட்டு கல்யாணத்தில் அசத்தல் நடனம் ஆடிய நடிகர் ரஜினி…. இணையத்தில் செம ட்ரெண்ட்டிங் வீடியோ…!!

உலக பணக்காரர்களில் ஒருவரும் பிரபல தொழிலதிபருபான முகேஷ் அம்பானி இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா  மெர்ச்சண்ட்க்கும் கடந்த ஒன்றை வருடங்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயக்கப்பட்டது. இவர்களுடைய திருமணத்திற்கு முன்பான அனைத்து வைபவங்களும் கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.…

Read more

BREAKING: தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை…!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படுகின்றன. இந்த  தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை வகிக்கிறது. இதுவரை எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

Read more

பயணிகளே…! நாளை ஒருநாள் இந்த ரயில் சேவை நிறுத்தம்…. அட்டவணை வெளியிட்ட தெற்கு ரயில்வே…!!

நீண்ட தூர பயணத்திற்கும், பாதுகாப்பான, சவுகரியமான பயணத்திற்கும் பெரும்பாலும் மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்து வருகிறார்கள். நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னை எழும்பூர் – சென்னை கடற்கரை இடையே தண்டவாள பணிகள் நடைபெற்று…

Read more

முஸ்லிம் காவலர் தாடி வைக்க தடை இல்லை….. மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு…!!!

முஸ்லிம் காவலர் தாடி வைக்க தடை இல்லை என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.  மதுரையைச் சேர்ந்த முதல்நிலை காவலரான அப்துல் காதர் இப்ராஹிம் என்பவர் கடந்த 2018ம் ஆண்டு தாடி வைத்திருந்தார். இதனால் துறை ரீதியான விசாரணை…

Read more

BREAKING: பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு…!!!

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் கடந்த 9ம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 9ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரோஜா மற்றும் சங்கரவேல்…

Read more

டைபாய்டு போன்ற  தொற்றுநோயைக் கண்டறியும் AI கண்டுபிடிப்பு…. ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதீத வளர்ச்சியை அடைந்துவிட்டது. தற்பொழுது உலகம் முழுவதுமே AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகமாகி வருகின்றது. அதாவது மனித தேவைகளை குறைக்கும் விதமாக இந்த தொழில்நுட்பத்தின் மூலமாகவே செய்திகள் வாசிப்பது என ஏகப்பட்ட தொழில்நுட்பம் வர ஆரம்பித்துவிட்டது. ஏன்…

Read more

அடுத்த சர்ச்சை…! திருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ எடுத்த TTF வாசன்…. தேவஸ்தானம் எடுத்த முடிவு…!!

பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் மீது போலீசில் புகார் அளிக்க இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதாவது திருப்பதி மலைக்கு தன்னுடைய நண்பர்களோடு சென்றிருந்த TTF வாசன்  சாமி தரிசனம் வரிசையில் பிராங்க் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம்…

Read more

சீமானின் உருவப்படம் எரிப்பு…. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்…!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நாதக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் உருவப்படத்தை திமுகவினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் சாட்டை துரைமுருகன், முன்னாள் முதலமைச்சர் கலைஞரை அவதூறாக பேசியதாக கூறி நேற்று அவரை கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்த…

Read more

நாதக கட்சி அதிமுகவுடன் கூட்டணியா…? டுவிஸ்ட் வைத்து பேசிய சீமான்…!!

நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி வைப்பதற்கு அதிமுகவினர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இதற்கு சீமான் விளக்கமளித்துள்ளார்.  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 2007க்கு முன்பாக திமுகவில் இருந்தவன் நான். ஆனால் என் கண் முன்பாக காங்கிரஸ் உடன் சேர்ந்து திமுக…

Read more

இந்தியன் வங்கியில் அப்பரன்டீஸ் வேலை…. 1500 பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்தியன் வங்கி பணியிடங்கள்: 1500 பணியின் பெயர் : அப்ரண்டீஸ் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31. 7. 2024 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்…

Read more

ஓபிஎஸ், சசிகலாவுக்கு, டிடிவிக்கு கட்சியில் இடமில்லை…. எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்…!!!

தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவை சேர்க்கலாம் என சில நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்தனர்.  அப்போது அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், உள்ளிட்டோரை  எக்காலத்திலும் அதிமுகவில் இடமில்லை என…

Read more

இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளைத் திறக்க அனுமதி…. RBI அறிவிப்பு..!!

இந்திய ரிசர்வ் வங்கியானது புதன்கிழமை புதிய  நிபந்தனைகளை அறிவித்தது. அதன்படி நம் நாட்டில் உள்ளவர்கள்  வெளிநாட்டில் சொத்து வாங்கவும், அங்கே காப்பீடு செய்யவும், வெளிநாட்டு நாணயத்தில் நிலையான முதலீடு செய்வதற்கும், வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்களுக்கு பரிசுகளை அனுப்புவதற்கும் ,கல்விக் கடன்களை செலுத்துவதற்கும்…

Read more

செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக் கோரியது தொடர்பான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி…

Read more

BREAKING: “ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம்” – மத்திய அரசு அறிவிப்பு…!!

மத்திய அரசானது ஜூன் 25ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த பொழுது 1975ஆம் வருடம்  ஜூன் 25ஆம் தேதியன்று நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்த நெருக்கடி கால…

Read more

அடடே சூப்பர்..! 24 மணி நேரமும் உடல் நலனை கண்காணிக்கும் சாம்சங்கின் புதிய ஸ்மார்ட் ரிங்க்….!!

சாம்சங் நிறுவனமானது புதிய ஸ்மார்ட் ரிங்கை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ரிங் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த மோதிரமானது மனிதனின் வாழ்க்கை முறையை வெளிக்காட்டுகிறது. சாம்சங் ஹெல்த் செயலியில் உள்ள AI,  இது 24 மணி நேரமும் உடல் நலனை…

Read more

இரண்டாவது திருமணம் செய்த பெண்…. வளர்த்த தாயையே பலாத்காரம் செய்த வளர்ப்பு மகன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் 40 வயது பெண் ஒருவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் . இந்த நிலையில் அந்த பெண்ணை மூத்த மனைவியின் வாரிசுகள் அடித்து துன்புறுத்தி உள்ளனர் . அதுமட்டுமின்றி அந்த பெண்ணின்…

Read more

10 நாட்கள் நோட்டமிட்டு…. 45 நிமிடங்களுக்கு முன்பே…. பிளான் போட்டு அரங்கேறிய ஆம்ஸ்ட்ராங்க் கொலை…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவருடைய கோரையில் கைமாறிய பணம் குறித்தும், கொலையில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது குறித்தும் பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் 11 பேரிடம் விசாரணை நடந்து…

Read more

ஊரே மெச்சும் அளவுக்கு நடக்கும் அம்பானி வீட்டு திருமணம்….. IT ஊழியர்களுக்கே WFH…!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மும்பையில் நடைபெறவுள்து. இந்த திருமணத்தை ஒட்டி, மும்பையின் மிகப்பெரிய IT பார்க்கில் ஒன்றான பாண்ட்ரா குர்லா வளாகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை 15ம் தேதி…

Read more

தமிழக அரசு சார்பாக ஆகஸ்ட் 4 ஆம் தேதி…. தனியார் பள்ளிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற, 3,949 மெட்ரிக் பள்ளிகளுக்கும் தமிழக அரசின் சார்பாக ஆகஸ்ட் 4 ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என்று  பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 2,199 தனியார் பள்ளிகளும், +2…

Read more

1 இல்ல 2 இல்ல 5,000 குழந்தைகளுக்கு…. தாயாக மாறி தாய்ப்பால் கொடுத்த பெண்…. நெகிழவைக்கும் காரணம்…!!

ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவைச் சேர்ந்தவர் ரக்ஷா ஜெயின். இவர் எலக்ட்ரோ தெரபிஸ்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், 5,000 குழந்தைகளுக்கு தன்னுடைய தாய்ப்பாலின் மூலம் உயிர் கொடுத்துள்ளார். அதாவது ரக்ஷா தனது மகன் பிறக்கும் போது இதே…

Read more

இந்தியன் தாத்தா கெட்டப்…. கையில் தேசியக்கொடி…. குதிரையில் வந்த கூல் சுரேஷின் வைரல் வீடியோ…!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘இந்தியன் 2’ . இந்த திரைப்படம்இன்று  உலகம் முழுவதும்  வெளியாகியுள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களில் காலையிலேயே இப்படம் வெளியாகியுளது. ஆனால் தமிழ்நாட்டில் 9 மணிக்கு முதற்காட்சி தொடங்கியுள்ளது. இந்தியன் 2 குறித்து…

Read more

“BOOK MY SHOW ” வில் இலவசமாக Movie புக் செய்வது எப்படி..? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

இலவசமாக படம் டிக்கெட் புக் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.” புக் மை ஷோ” என்ற ஆப்பில் நமக்கு பிடித்த சீட்டுகளை தேர்வு செய்து அதற்கான பணத்தை செலுத்தும் போது அங்கே “மோர் பேமென்ட் ஆப்ஷன்” என்ற ஒரு வசதி…

Read more

விடுபட்ட 1.48 லட்சம் மகளிருக்கு…. நாளை வருகிறது சூப்பரான செய்தி…!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.13 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1000  வருகிறார்கள். இந்நிலையில் இந்த திட்டத்தில் பல்வேறு காரணங்களால் விடுபட்ட 1.48 லட்சம் மகளிருக்கு ஜூலை 15 ஆம் தேதி முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு…

Read more

வாடிக்கையாளர்கள் குஷி….! BSNLஇன் மலிவு கட்டணத் திட்டம் இதோ…. அதிரடி அறிவிப்பு…!!

நாடு முழுவதும் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  ஆனால் அரசு நிறுவனமான BSNL மட்டும் கட்டணத்தை உயர்த்தவில்லை. அத்துடன் மலிவு வலையில் அசத்தலான  திட்டங்களை வழங்குகிறது. இவற்றுள் ரூ.107 திட்டமும் ஒன்றாகும். இத்திட்டம் 35…

Read more

சாட்டை துரைமுருகனை கைது பண்ணீங்க…. அந்த 2 அமைச்சர்களை என்ன செய்ய போறீங்க..? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி…!!

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய நிலையி குற்றாலத்தில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவு ஒன்றி வெளியிட்டுள்ளார். அதில், “பட்டியல் சமுதாயத்தைத் தவறாகப் பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது காவத்துறை …

Read more

தடை செய்யப்பட்ட பதஞ்சலி பொருட்கள் திரும்ப விற்பனை….? வெளியான ஷாக் நியூஸ்…!!

உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தையடுத்து, பிரபல யோகா மாஸ்டரான பாபா ராம்தேவின், பதஞ்சலி நிறுவனம் உற்பத்தி செய்யும் 14 மருந்துகளுக்கு உத்தராகண்ட் மாநில அரசு தடை விதித்திருந்தது.  அதாவது விளம்பரங்களில் தவறான தகவல்கள் அளித்ததாக கூறி பதஞ்சலி நிறுவனத்தின் 14 பொருள்களுக்கான உரிமத்தை…

Read more

BREAKING: கெஜ்ரிவால் கைதை விரிவான அமர்வு விசாரிக்க நீதிபதி பரிந்துரை…!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டதை தொடர்ந்து சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டப்பிரிவு 19 இன் படி கைது செய்யப்பட்டது தவறு என்ற வாதம் குறித்து விரிவான அமர்வு விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை செய்துள்ளார்.…

Read more

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வா…? போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் முக்கிய தகவல்…!!

தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பேருந்துக் கட்டணம் உயா்வு என்று தகவல்கள் வெளியாகி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கட்டணம் உயர்வு என்பது தற்போது கிடையாது. இதர மாநிலங்களில் டீசல், பெட்ரோல் விலை உயரும்…

Read more

“தாத்தா வந்துட்டாரு” உலகம் முழுவதும் வெளியானது “இந்தியன் 2” திரைப்படம்…!!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘இந்தியன் 2’ . இந்த திரைப்படம்இன்று  உலகம் முழுவதும்  வெளியாகியுள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களில் காலையிலேயே இப்படம் வெளியாகியுளது. ஆனால் தமிழ்நாட்டில் 9 மணிக்கு முதற்காட்சி தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியன்…

Read more

தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா…? TNPSC குரூப்-4 தேர்வு எழுதியவர்களுக்கு ஷாக் நியூஸ்….!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது கடந்த ஜூன் 9ஆம் தேதியன்று TNPSC குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624   காலி பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான முடிவுகள் குறித்த தகவலலானது…

Read more

மீனாட்சி மிஷன் மருத்துவனைக்குள் படுகொலை…. பரபரப்பில் மதுரை…. நடந்தது என்ன..??

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள் பெண் பணியாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணை படுகொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மர்ம நபரால் பயங்கரமாக வெட்டப்பட்ட பெண் பணியாளர் முத்துலட்சுமி மருத்துவமனைக்குள்ளேயே…

Read more

Other Story