இளம் பெண்ணின் முதல் மாதவிடாயை கோலாகலமாகக் கொண்டாடிய குடும்பம்… காலில் பணத்தை வைத்து தொட்டு வணங்கிய ஆண்கள்… வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!
மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டமாக இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். இதனைத் தாண்டி, ஒரு குடும்பம், தனது மகளின் முதல் மாதவிடாயை கொண்டாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. “ஐஷா” என்ற இளம்பெண் தனது…
Read more