ஜன நாயகன் விவகாரத்தில் புதிய திருப்பம்.. “விஜய் அண்ணா, காங்கிரஸின் தூண்டிலில் சிக்காதீர்கள்” மேடையிலேயே எச்சரித்த விஜயபிரபாகரன்..!!

கடலூரில் நடைபெற்ற தே.மு.தி.க மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய விஜயபிரபாகரன், ‘ஜன நாயகன்’ திரைப்பட விவகாரம் குறித்து நடிகர் விஜய்க்கு ஒரு சிறிய அறிவுரை வழங்கியுள்ளார். இந்த விவகாரத்தில் விஜய் அண்ணா காங்கிரஸின் தூண்டிலில் சிக்கிவிடக் கூடாது என்று அவர் எச்சரித்துள்ளார். தணிக்கை…

Read more

‘ஜனநாயகன்’ ரிலீஸ் விவகாரத்தில் அதிரடி.. “என் படம் கூடத்தான் ரிலீஸ் ஆகல.. யாரும் கேட்கலையே” விஜய்யை நேரடியாக தாக்கிய சரத்குமார்..!!

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ள நிலையில், இது குறித்து பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தணிக்கை வாரியம் இந்தப் படத்தை மட்டும் வேண்டுமென்றே நிறுத்தவில்லை…

Read more

Other Story