கடலூரில் நடைபெற்ற தே.மு.தி.க மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய விஜயபிரபாகரன், ‘ஜன நாயகன்’ திரைப்பட விவகாரம் குறித்து நடிகர் விஜய்க்கு ஒரு சிறிய அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த விவகாரத்தில் விஜய் அண்ணா காங்கிரஸின் தூண்டிலில் சிக்கிவிடக் கூடாது என்று அவர் எச்சரித்துள்ளார்.

தணிக்கை குழுவின் தடைகளால் படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் நிலையில், அரசியல் கட்சிகளின் தலையீடு குறித்து அவர் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.