“குட்டி நண்பா நண்பீஸ்க்கு மாமாவின் ஸ்பெஷல் வணக்கம்” வாக்குப்பதிவு சாதனையால் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் விஜய் நெகிழ்ச்சி நன்றி….!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு புதிய சாதனை படைத்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் உருக்கமான நன்றியைத் தெரிவித்துள்ளார். தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய பாட்டி, அம்மா, அக்கா, தங்கை…

Read more

Other Story