விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்…. கோர்ட்டில் நேருக்கு நேர் சந்திக்கும் விஜய் – சங்கீதா….? ஜூன் 15க்கு ஒத்திவைப்பு….!!
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கில், இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கருதி காணொலி காட்சி (Video Call) மூலமாக ஆஜராக…
Read more