“உன்ன பிரக்னன்ட் ஆக்கி இங்கேயே தங்கிடுவேன்” – 13 வயது சிறுமியிடம் இந்திய வாலிபர் செய்த அருவருப்பான செயல்….!!
பிரிட்டனின் டான்காஸ்டர் பகுதியில், 13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக இந்தியாவைச் சேர்ந்த விஜய் முந்த்ராத்தி என்பவர் மீது எழுந்துள்ள புகார்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்தச் சிறுமிக்கு நிச்சயதார்த்த மோதிரம் மற்றும் பரிசுகளை வாங்கிக் கொடுத்த…
Read more