“​அவ்ளோதான்…. பெரம்பூர் இனி விஜய் கோட்டைதான்” பெண்களுடன் அமர்ந்து கோலம் போட்ட தளபதி…. வைரலாகும் வீடியோ….!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் தேர்தல் பணிகளை அதிரடியாகத் தொடங்கியுள்ளார். இன்று தொகுதியில் உள்ள தேர்தல் பணிமனைக்கு நேரில் சென்ற அவர், அங்கிருந்த பெண் நிர்வாகிகளுடன் உற்சாகமாகக் கலந்துரையாடினார். அப்போது, கட்சியின் சின்னமான ‘விசில்’…

Read more

Other Story