“வாகன ஓட்டிகளே உஷார்” எச்.எஸ்.ஆர்.பி இல்லைன்னா ரூ.10,000 அபராதம்…. அமலுக்கு வந்த புது விதிமுறை….!!
பழைய வாகனங்களை வைத்திருப்பவர்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2019 ஏப்ரல் 1-க்கு முன் வாங்கப்பட்ட வாகனங்களுக்கு ‘எச்.எஸ்.ஆர்.பி’ (HSRP) எனப்படும் உயர்தர பாதுகாப்பு பதிவு எண் பலகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த எண் பலகை…
Read more