“வெள்ளினு நினைச்சா…. எல்லாம் பொய்யா?” – 95% போலி உலோகங்கள்…. வைஷ்ணோ தேவி கோவிலில் நடந்த பகீர் மோசடி…. அதிர்ச்சியில் பக்தர்கள்….!!
காஷ்மீரில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலில் வரலாற்றிலேயே இல்லாத ஒரு மிகப்பெரிய “வெள்ளி மோசடி” விவகாரம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கிய சுமார் 20 டன் வெள்ளியை உருக்குவதற்காக டெல்லியில் உள்ள அரசு மின்ட்டிற்கு (Mint) கோவில்…
Read more