நிஜமாகவா..! என்னங்க சொல்றீங்க..!! தமிழக அரசின் “மேஜிக் எண்” – சான்றிதழ்கள் இனி ஒரு ‘ஹாய்’ தூரத்தில்..!!!
தமிழக அரசு மற்றும் மெட்டா (Meta) நிறுவனம் இணைந்து வாட்ஸ்அப் மூலம் 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை வழங்கும் புதிய திட்டத்தை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள்…
Read more