ரிசல்ட் வரதுக்குள்ள இப்படியா…? வாக்கு எண்ணும் மையத்திலேயே திமுக நிர்வாகி மாரடைப்பால் மரணம்… பெரும் அதிர்ச்சி..!!!

திருவள்ளூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன. அப்போது திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளரின் முகவராகப் பணியாற்றி வந்த பாஸ்கர் என்பவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். 58 வயதான…

Read more

Other Story