இனி ஒட்டு கேட்போம்…. பகிரங்கமாக சொன்ன பிரான்ஸ் அரசு…. அதிருப்தியில் மக்கள்..!!
பிரான்ஸ் நாட்டில் நாட்டு மக்களின் மொபைல் கண்காணிப்புக்கு உள்ளாக்குவது தொடர்பான அறிவிப்புக்கு எதிராக நெட்டிசன்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சினிமாக்களில் குறிப்பிட்ட வில்லன்கள் அதீத குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பிறகு அவர்களது மொபைல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் எங்கே இருக்கிறார்கள்…
Read more