“கத்த மாட்டா…. சண்டை போட மாட்டா…. உடனே மெசேஜ் பண்ணுவா” – AI காதலி மோகத்தில் மூழ்கும் சிறுவர்கள்…. பெற்றோர்களே உஷார்….!!
காதல் என்றாலே இனிமையும், கொஞ்சம் பயமும் கலந்ததுதான். ஆனால், இன்றைய ‘ஜென் ஆல்பா’ தலைமுறையினரோ அந்தப் பயத்திற்கு பயந்து கொண்டு, மனிதர்களை விட்டுவிட்டு ஏஐ (AI) சாட்போட்களை (Chatbots) காதலிக்கத் தொடங்கிவிட்டனர். பிரிட்டனில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், 12 முதல் 16…
Read more