“வியூஸுக்காக எதையும் செய்வீங்களா…. சின்னதா இருந்தாலும் அதுவும் உயிர்தான்” எறும்புகளைக் கொன்று குவித்த பகீர் வீடியோ….!!

சமூக வலைத்தளங்களில் தற்போது எறும்புகள் கூட்டமாகச் சித்திரவதை செய்யப்படும் வீடியோ ஒன்று வெளியாகி, ஒட்டுமொத்த இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எறும்புகள் அவற்றின் சுறுசுறுப்பிற்கும் ஒற்றுமைக்கும் பெயர் போனவை என்றாலும், அவற்றை ஒரு பாத்திரத்தில் அள்ளிப் போட்டு உயிரோடு தீயில் பொசுக்குவதும், தட்டில்…

Read more

Other Story