“நோயாளிக்கு இல்ல…. தங்கச்சிக்கு தான் எமர்ஜென்சி” – ஆம்புலன்ஸில் ஸ்கூலுக்கு போன மாணவி…. விரட்டிப் பிடித்த மக்கள்….!!

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் மின்னல் வேகத்தில் சைரன் சத்தத்துடன் சென்ற ஒரு ஆம்புலன்ஸ் பொதுமக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த ஆம்புலன்ஸின் உள்ளே ஒரு இளம் பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்த மக்கள், ஏதோ விபரீதம் என்று நினைத்து அந்த…

Read more

Other Story