“இது வாயில வச்சதும் கரைந்து போச்சே”… இந்தியாவில் சோன் பப்டியை சாப்பிட்ட வெளிநாட்டு நபர்… வைரலாகும் வீடியோ…!!!
இந்தியாவில் தீபாவளி வந்தால், சோன் பப்டி பாக்ஸ் தானாக வீட்டுக்குள் நுழைந்து விடும். ஆனால் இப்போது, அந்த இனிப்பு சுவையை முதன் முறையாக அனுபவிக்கும் ஒரு வெளிநாட்டு பையனின் வீடியோ வைரலாகி அனைவரையும் சிரிக்கவைத்திருக்கிறது. பேக்கேஜ் பார்த்தவுடன் குழப்பம், சாப்பிட்டவுடன் குஷி!…
Read more