“செத்தவங்களை எப்படிடா கூட்டிட்டு வர்றது?” – வங்கிக்கு எலும்புக்கூட்டுடன் வந்த சகோதரர்…. ஒடிசாவில் நடந்த பகீர் சம்பவம்….!!

ஒடிசா மாநிலம் கியோஞ்சார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஜீது முண்டா என்ற பழங்குடியின நபர், தனது மறைந்த சகோதரியின் எலும்புக்கூட்டை ஒரு சாக்குப்பையில் சுமந்து கொண்டு வங்கிக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தனது சகோதரியின்…

Read more

Other Story