“ரயில் பக்கத்துல வருது ஓடிரு…” கடவுள் காப்பவரை யாராலும் கொல்ல முடியாது…” – ‘தெய்வமாக’ வந்து சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய பசு.. இணையத்தை அதிரவைக்கும் காட்சிகள்..!!
சமூக வலைதளங்களில் சில நேரங்களில் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் வைரலாவதுண்டு. அந்த வகையில், தற்போது ஒரு பசு மாடு சிறுமி ஒருத்தியின் உயிரைக் காப்பாற்றும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறுமி கவனக்குறைவாக…
Read more