“தற்கொலை இல்லை.. அது பக்கா பிளான்!”.. மனைவி உடலை எரித்துவிட்டு ஊர் முன்னாடி கதறிய கணவன்.. அம்பலமான கொடூர கொலை..!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். முருகேசன் என்பவருக்கும், எம்.எஸ்சி. பட்டதாரியான ஆஷா என்பவருக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை…
Read more