“பிரசவ சுற்றுலா”வுக்கு புதிய சிக்கல்! இனி அமெரிக்காவில் குழந்தை பெற்றால்… விசா மறுக்கப்படும்! டிரம்ப் அதிரடி முடிவு!

அமெரிக்காவில் விசா தொடர்பான கட்டுப்பாடுகளை அதிபர் டிரம்ப் நிர்வாகம் கடுமையாக்கியுள்ளது. குறிப்பாக, சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவுக்கு வந்து, அங்கே குழந்தை பெற்று, அக்குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற முயற்சிக்கும் நடைமுறையைத் தடுக்க டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது…

Read more

Other Story