விவாகரத்து ஒரு விஷயமே இல்லை.. “என் கஷ்டத்தை நான் பார்த்துக்கிறேன், நீங்க கவலைப்படாதீங்க!” – மேடையிலேயே முதல்முறையாகத் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து உடைத்துப் பேசிய விஜய்..!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் சர்வதேச மகளிர் தின விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், பெண்களுக்கான அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். 60 வயது வரையிலான பெண்களுக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 விலையில்லா…

Read more

Other Story