“நிஜ வாழ்க்கையில் ஒரு ‘சதுரங்க வேட்டை..’ ஒரு லட்சத்திற்கு ரூ.12 ஆயிரம் ஆசை காட்டி விபூதி அடித்த கும்பல் – பெண் உள்பட மேலும் 3 பேர் கைது..!!”
சென்னை நொளம்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஏ.ஆர்.டி. டிரஸ்ட் பிராபிட் கம்பெனி ஆகியவை, வணிக வளாகம் மற்றும் நிதி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் மாதம் 12 சதவீத வட்டி (ஆண்டுக்கு 144%) வழங்கப்படும்…
Read more