“ஹர்திக் மேல மட்டும் தப்பில்லை…. யாருமே அவருக்கு சப்போர்ட் இல்ல” கேப்டனை கைவிட்ட வீரர்கள்….? மனோஜ் திவாரி போட்ட பகீர் கமெண்ட்….!!

ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது ஏழாவது தோல்வியைப் பதிவு செய்துள்ள நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்டியா மீதான விமர்சனங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அடைந்த படுதோல்வி,…

Read more

Other Story