அசந்த நேரத்துல இப்படி ஒரு திருட்டா….? பொம்மையை எடுத்துட்டு நழுவிய பெண்…. வைரலாகும் வீடியோ….!!
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு சிசிடிவி காட்சி, ஒரு பெண்ணின் கைவரிசையைக் கண்டு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பரபரப்பான பஜார் வீதியில் அமைந்துள்ள ஒரு தெருவோரக் கடையில், பொம்மை வாங்குவது போல அந்தப் பெண் நயமாகப் பேசுகிறார். கடையின்…
Read more