பணம் முக்கியமல்ல, குணமே முக்கியம்! சொந்த பந்தங்களை ஓரம் தள்ளிவிட்டு, வீடற்றவர்களுக்கு விருந்து வைத்த அண்ணன்! – இறுதியில் நடந்த அந்த அதிசயம்..!!
இந்தியத் திருமணங்கள் என்றாலே ஆடம்பரத்திற்கும் அதிக செலவுக்கும் பெயர்பெற்றவை. ஆனால், உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரைச் சேர்ந்த சித்தார்த் ராய் என்பவர் தனது சகோதரியின் திருமணத்தை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளார். தனது வீட்டு விசேஷத்திற்கு உறவினர்களை மட்டும் அழைக்காமல், அந்த மாவட்டம்…
Read more