“முதலமைச்சருக்கு வாழ்த்து சொல்ல வந்திருக்கேன்” ரிசல்ட் வர்றதுக்கு முன்னாடியே இபிஎஸ்-ஐ வாழ்த்திய பாஜக….!!
தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருப்பது அதிமுக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்துள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உற்சாகமாகத் தெரிவித்துள்ளார். சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அவர், தேர்தல் முடிவுகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து…
Read more