“அவர் ஒன்னும் அரசியல்வாதி இல்ல!” கேசவ விநாயகம் விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி பேச்சு.. பாஜகவில் நடந்தது என்ன?

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, திருப்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேசவ விநாயகம் பாஜக பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்தார். கேசவ விநாயகம் ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் என்றும், அவர் ஒரு அரசியல்வாதி கிடையாது என்றும் அண்ணாமலை…

Read more

Other Story