Breaking: வரலாறு காணாத வீழ்ச்சி! – “ஒரே நாளில் ரூ.3,000 சரிவு!… ₹90,000-க்கு கீழ் சரிந்தது”… நகை வாங்குபவர்கள் மகிழ்ச்சி..!!
சென்னை, அக்டோபர் 28: ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று ஒரே நாளில் மளமளவென குறைந்து முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் இன்று ஒரே நாளில் சுமார் ₹3,000 குறைந்துள்ளது. காலை வர்த்தகத்தில் சவரனுக்கு…
Read more