செய்வினை செய்ததாக சந்தேகம்.. தந்தை இறந்த ஆத்திரத்தில்.. பக்கத்து வீட்டார் 3 பேரை தீர்த்துக்கட்டிய மகன்.. அதிர்ச்சியில் உறைந்து போன மக்கள்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள குசடி கிராமத்தில், மூடநம்பிக்கை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த மகேஷி புய்யா என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.…

Read more

Other Story