“ரஷித் கான், கரீம் ஜனட் வரிசையில் முஜிபுர்” – ஹாட்ரிக் விக்கெட்டுகளுடன் விண்டீஸ் அணியை வீழ்த்திய மேஜிக்.!!
துபாயில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில், ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரகுமான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி புதிய வரலாறு படைத்தார். முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், அதல் (53) மற்றும் ரசூலி (68) ஆகியோரின் அதிரடியால்…
Read more